Page 22 of 27
ஆரம்பித்தது.
“சை...இவ்வளவு கேவலமாக விளையாடுகிறான். இவனை போய் இந்திய அணி சார்பாக தேர்ந்தெடுத்து அனுப்பி இருக்காங்களே. இந்த இடத்தில் மட்டும் நான் இருந்திருந்தால் லட்டு மாதிரி எல்லா பந்தையும் லாவகமாக ஹேண்டில் பண்ணியிருக்கலாம்.
அதோடு அந்த எதிர் ஆட்டக்காரனின் மைனஸ்...வீக்னெஸ்.. நன்றாகவே தெரிந்தது. அவனை எளிதாக வெற்றி பெற்று அந்த ஆட்டத்தை கைப்பற்றி
...
This story is now available on Chillzee KiMo.
...
ை கட்டுக்குள் கொண்டு வந்தவன் சற்று நேரத்தில் முழுவதுமாகவே சமனம் அடைந்திருக்க, தன் நெற்றிப் பொட்டின் மீது இருந்த அவள் கையை மெல்ல விலக்கி விட்டு தேங்க்ஸ் என்றான் லேசான புன்னகையுடன்.