(Reading time: 47 - 94 minutes)
Kadhaladi Nee Yenakku
Kadhaladi Nee Yenakku

காட்சியில் அதிர்ந்து போனான் விஷ்வா.

அவனுடைய விலை மதிப்புமிக்க டென்னிஸ் பேட்டை கையில் வைத்துக் கொண்டு அறைக்குள் இங்கேயும் அங்கேயும் ஓடிக் கொண்டிருந்தாள் வர்ஷினி.

அதைக் கண்டதும் ஒரு நொடி அவன் இதயம் நின்று துடித்தது.

அந்த பேட் காஸ்ட்லியானது. அதை வாங்கித் தரச்சொல்லி விஷ்வா, சேகரிடம் இரண்டு நாள் உண்ணாவிரதமிருந்து அடம்பிடித்து வாங்கின

...
This story is now available on Chillzee KiMo.
...

அவனை பார்த்ததில்லை அவள். சில நேரம் கோபம் கொண்டு அவளை கொட்டியிருக்கிறான். ஆனால் அதெல்லாம் இந்த அளவுக்கு இல்லை.

அவன் இப்படி ருத்ரதாண்டவம் ஆடும் அளவுக்கு என்ன செய்துவிட்டோம் என்று அவசரமாய்

23 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.