Page 33 of 46
தூள் கிளப்பி விட்டாள். மானசீகன் அணி வெற்றி பெற்றிருக்க, அதை கொண்டாடும் விதமாக அவளை சிம்லா அழைத்துச் செல்ல வேண்டும் என்று அடம்பிடிக்க, அவனும் அவளை அழைத்துச் சென்றான்.
பனிச்சறுக்கு விளையாட்டு, பனி மலையில் ட்ரெக்கிங், இரவு அங்கயே டென்ட் அடித்து தங்குவது என்று அவள் ஆசை பட்டதை எல்லாம் நிறைவேற்றி வைத்தான். < ... தில் துள்ளிக் குதித்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...
“வாவ்...சூப்பர் ஐடியா மனுப்பையா...ப்ளீஸ்...ப்ளீஸ்...இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம். இப்பவே உன் மனைவியாக உன்னுடன் நான் கலந்துவிட வேண்டும். ஒரு நாள் உன்கூட