Page 18 of 46
சரித்து அவனிடம் குறும்பாக கேட்க
"அடக்கடவுளே... இதுதான் நல்லதுக்கு காலமில்லை என்பது. நான் உண்மையிலேயே உன்னை பாராட்டினேன் மா..." என்ற சிரிக்க அவளும் இணைந்து சிரித்தாள்.
அதே நேரம்
“வணக்கம் சின்ன ஐயா. நல்லா இருக்கீங்களா? “ என்று கேட்டவாறு ஒரு தம்பதியர் பயத்தோடு அவன் முன்னே நின ... தனிமை கொடுக்கும் விதமாக வேலைக்காரர்களை அனுப்பி விட்டார் என்று புரிந்தது. தன் மீது வைத்திருக்கும் தன் அன்னையின் பாசம் புரிய, ஒரு நொடி நெகிழ்ந்து போனான் பவித்ரன். உடனே சமாளித்தவன்
This story is now available on Chillzee KiMo.
...