Page 17 of 46
கணவனாகப் பெற்றதற்கு மீண்டுமாய் பூரித்துப் போனாள்.
ஆனால் அடுத்த நொடி தன் தலையில் சம்மட்டியால் யாரோ அடித்ததை போல நிதர்சனம் புரிந்தது.
அவள் தான் இவனை கணவனாக ஏற்றுக் கொள்ளாமல் தள்ளி வைத்திருக்கிறாளே..இவனை விட்டு விலகிவிட போகிறாளே... என்று அவளுடைய அறிவு இடித்துச் சொல்ல, அதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போனாள் அந்த பேதைப்பெண்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ரிக்க
"ஆஹான்...இதை நான் எப்படி எடுத்துக் கொள்வதாம்? என்னை உண்மையிலேயே பாராட்டுகிறீர்களா? இல்லை கலாய்க்கிறீங்களா? " என்று செல்லமாக முறைத்தபடி தலை