Page 12 of 20
பதில் சொல்லியே ஆகனும்”
”என்னங்க நீங்க உங்க தனிப்பட்ட விசயத்துக்காக பழி வாங்கிடாதீங்க இதனால பெரிய பிரச்சனை வரும்ங்க”
”எது வந்தாலும் சரி ஒரு கை பார்க்காம நான் ஓயமாட்டேன்”
”ஆமாம் நாங்களும் ஓயமாட்டோம்” என இரு பெண்களும் கோரஸாகச் சொல்ல அதில் கந்தசாமிக்கும் ஆர்வம் அதிகரித்தது. அவர் கெத் ... n>, உன் அக்காவோட வாழ்க்கைதான் இப்ப முக்கியம், நான் இருந்து தரணியை விரட்டிட்டு பரணியை உன் அக்காவோட பேசி முடிக்கிறேன் போதுமா” என உறுதியாக கூற அதற்கு அவளும்
This story is now available on Chillzee KiMo.
...