Page 14 of 20
யாருமே எதிர்பார்க்கவில்லை, இதில் யாரை தவறு சொல்வது என தெரியவில்லை, இரு பக்கமும் தவறு இருப்பதால் வேறு வழியில்லாமல் தமிழின் செயலால் அனைவருமே பாதிக்கப்படப் போவது தெரியாமல் கிளம்பி சென்றார்கள்.
கந்தசாமி ஒரு முடிவுடன் இரு பெண்களையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தார். அவர் வீரநடை போட்டுக் கொண்டு செல்ல அவருக்கு துணையாக இரு பெண்க ... றபடி அவர் யோசிக்க அவருக்கு துணையாக அந்த இரு பெண்களும் பலமாக யோசித்தனர்
This story is now available on Chillzee KiMo.
...
”ஆஆ ஒரு நல்ல திட்டம் வந்திருக்கு” என கந்தசாமி சொல்ல அதற்கு கீர்த்தியும் தமிழும்