Page 7 of 20
”நீங்க வாங்க” என அழைக்க அவனோ வரமறுக்க
”அப்ப நீங்க வரமாட்டீங்களா, என் அக்காவை ஏத்துக்க மாட்டீங்களா” என கண்ணீருடன் தமிழ் கேட்க அவன் பதில் சொல்வதற்குள் தரணியே பேசினான்
”இதப்பாரு உனக்கு என்னை பிடிக்கலைன்னாலும் நிச்சயம் கண்டிப்பா நடக்கும், நடத்தி வைப்பேன் உன்னால ஒண்ணும் செய்ய முட ... /p>
”டேய் வேணாம்டா தரணி அவள் என் மனைவி உனக்கு அண்ணி”
”இவன் ஒருத்தன் கலவரப்படுத்தாதடா, இது எனக்கு தெரியாதா, சும்மா ஒரு பேச்சுக்கு
This story is now available on Chillzee KiMo.
...