Page 4 of 12
எல்லோரும் பெரிய அஜித், விஜய், சூர்யான்னா? ஐ ரியலி அப்ரிஷியேட் சங்கவி... இப்படி தான் செய்யனும்...”
“சாரி... நான் என்ன செய்யங்க சஹானா... இது போல எல்லாம் எனக்கு சொல்லித் தர அப்போ யாரும் இல்லையே’ என்றான் தீபக் மெல்லிய குரலில்!
அடுத்த ஒன்றிரண்டு நிமிடங்கள் அமைதியில் கழிந்தது...
சாதனா கிஷோரை பார்த்து கண்களால் பேசினாள்... ச
...
This story is now available on Chillzee KiMo.
...
று சொல்லிவிட்டு கிஷோருடன் நடந்தாள் சஹானா...
அவர்கள் இருவரும் சென்ற திசையை பார்த்தபடி ஒரு சில வினாடிகள் அமர்ந்திருந்தனர்