Page 8 of 12
“ம்ம்ம்...”
“மாமாக்கு எங்களை அப்படி அனுப்ப மனசே இல்லை... ஸோ, இப்போ இருக்கும் வீட்டை வாங்கி கொடுத்தார். அம்மா அதை கடனா தான் அக்சப்ட் செய்துக்கிட்டாங்க... அப்பாவோட மெடிகல் எக்ஸ்பென்ஸ், எங்க படிப்பு, மத்த குடும்ப செலவு எல்லாமே அம்மா வேலை ப்ளஸ் ட்யூஷன் நடத்தி வந்த காசில் வந்தது தான்...“
“ஓ!”
“ஆனால் மாமா வீட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
ைமில் அம்மா தான் அவளை கண்டிக்க வேண்டி இருந்தது... இப்போதும் கூட அவங்க அப்படி தான்... அவக் கிட்ட கோபப் படுவாங்க, திட்டுவாங்க... ஆனால், என்ன தான் எலியும் பூனையுமா முறைச்சுக்கிடாலும், அவங்க இரண்டு