Page 10 of 12
கிஷோருடன் கதைப் பேசிக் கொண்டே ஆர்டர் செய்த ஜூஸ் வரக் காத்திருந்தாள் சஹானா... அவளுடன் பேசிக் கொண்டிருந்தாலும் கிஷோரின் பார்வை, தொலைவில் தீபக்குடன் சீரியசாக பேசிக் கொண்டிருந்த சாதனாவிடமே இருப்பதை பார்த்து விட்டு,
“என்ன செய்றது, உங்க வருங்கால மனைவிக்கு உங்க மனசில இருப்பது எதுவும் புரிய மாட்டேங்குது!!!!
...
This story is now available on Chillzee KiMo.
...
ியா விட கூடாதுன்னு சொல்லி தான் அக்கா என்னை கூட அழைச்சிட்டு வந்தா. ஆனால் நீங்க ரொம்ப நல்லவர், அவளை கடிச்சு எல்லாம் சாப்பிட்டற மாட்டீங்கன்ற நம்பிக்கையில் ட்வென்டி மினிட்ஸ் தரேன், ஓகே?”