Page 2 of 12
உண்மையாகவே ஆடி போயிட்டேன்...
ஹாஸ்பிட்டலில் ரொம்ப சீரியசான நிலைமையில் இருந்த அவளை ரொம்ப கஷ்டப்பட்டு டாக்டர்ஸ் காப்பாத்தினாங்க... ஆனால் அப்புறம் அவள் காலேஜுக்கு வரலை... வேற காலேஜ் ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போயிட்டா... ஆனால் அந்த இன்சிடென்ட் என் மனதில் ஆழமா பதிஞ்சு என்னை ரொம்ப மாத்திருச்சு... மற்றவங்களை டீஸ் செய்வது, மனம் புண் படுமாறு சொல்வது எல்லாம் தப்புன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
தேன்... அவளுடைய கண்டிஷனை ஒத்துக்கிட்டா அவள் எந்த பிரச்சனையும் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டா... அந்த கண்டிஷன் என்னன்னா, நான் அவளை கல்யாணம் செய்துக்கனுமாம்...”
“வாட்?”