Page 4 of 38
“அப்பனா இப்பவே வரவா? “ என்றான் ஹஸ்கி குரலில். எவ்வளவு தடுக்க முயன்றும் அவன் ஆழ் மனதில் சுழன்று கொண்டிருக்கும், அவளைப் பார்க்கவேண்டும் என்று தவிப்பும், ஏக்கமும் அவனின் குரலில் வந்திருந்தது.
அவள் என்ன சொல்வாள் என்று ஆர்வத்துடன் அவள் பதிலை எதிர்நோக்கி இருக்க, அவளோ அவன் குரலில் இருந்த தவிப்பை, ஏக்கத்தை எல்லா ... ு அலைபேசியை வைக்கவே மனமில்லை. இன்னும் கொஞ்சம் நேரம் அவளுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும். அவள் குரலை கேட்டு கொண்டிருக்க வேண்டும் என்று தவிக்கிறது அவன் உள்ளே. அதையே வாய் விட்டு சொல்லி இருந்தான்.
This story is now available on Chillzee KiMo.
...