Page 20 of 35
அதை முடிச்சிடலாமே”
“நான் ப்ளஸ்டூதான் படிச்சிருக்கேன். இதுல காய்கறி வியாபாரம் செய்றேன், அது சென்னை பொண்ணு அது எப்படி என்னை ஏத்துக்கும்”
“அவளோட அப்பா சாதாரண க்ளார்க்பா. நீன்னா வரதட்சணையே கேட்க மாட்ட அதான்”
“அதுக்குன்னு சின்ன பொண்ணா முடியாது போ”
”சரி உன் ஜாதகம் ... ில் ”நான் அப்பவே வந்துட்டேன், நீங்க என்ன எனக்கு முன்னாடி வந்து நிக்கறது, தப்பு, லைன்ல வாங்க என் பின்னாடி நில்லுங்க” என ஆதித்யன் சத்தமாக கத்தினான்.
This story is now available on Chillzee KiMo.
...