Page 22 of 35
விலகினார்கள்.
சண்டையும் 2 நிமிடத்தில் முடிந்தது.
ஆதி அணிந்திருந்த வேட்டி சட்டை கூட கசங்காமல் சண்டையிட்டவன் சேத்தனை பார்த்தான். அவரோ ஆதி தள்ளிவிட்ட காரணத்தால் தடுமாறி கீழே விழுந்தவருக்கு முதுகு பிடித்துக் கொண்டது. அலறினார்
”டேய் என் முதுகை உடைச்சிட்டியேடா உன்னை” என கத்த அவனும் கோண ... ுவிட்டவன்
This story is now available on Chillzee KiMo.
...
அந்த லாரியி்ன் டிரைவர் சீட்டில் ஏறியவன் அங்கிருந்த ஊக்கியை இழுத்தான். பின்னாடி இருந்த லாரியின் பின்பக்கம் மேலே ஏறி அரிசி மூட்டைகள் அனைத்தும் கீழே தரையில்