Page 34 of 35
”நான் ஏன் உங்களை பார்க்கனும்”
“சரி அப்ப நான் உன்னை பார்க்கறேன் சரியா நில்லு” என அவளது தோளைப் பிடித்து திருப்பி நிற்க வைத்து அவளை இன்ச் இன்ச்சாக பார்க்க அவளுக்கு கஷ்டமாகிப் போனது, அவள் உடல் நடுங்க உள் நோக்கி நடக்க முயல அவன்
”இரு என்னை பார்க்க விடு”
“ஏன் இப்படி பண்றீங்க, எனக்கு ஒரு மாதிரியா இரு ... முத்தத்தில் ஆடிப்போனவள் அப்படியே நிலை குலைந்து போய் வாசற்படியிலேயே அமர்ந்துவிட்டாள்.
தன் கன்னத்தை தொட்டு பார்க்க அந்நேரம் பூஜைமணி அடிக்கும் சத்தம் கேட்கவும் கைகளை கூப்பி கண்கள் மூடியவள்
This story is now available on Chillzee KiMo.
...