Page 5 of 12
தான் முக்கியம், முதல்ல அது நடக்கட்டும்...”
“என்ன இப்போ எல்லாம் எப்போ பாரு அக்கா, அக்கான்னு அக்கா பத்தியே பேசுற மாதிரி இருக்கு??” என்று ஆனந்த் கண்கள் மின்ன கேட்கவும், அகிலா சுதாரித்துக் கொண்டாள்.
“எல்லாம் உங்க கற்பனை...”
“யாரு, என் கற்பனை??? சரி இருக்கட்டும்... ஸிஎம்ஏ’க்கு ஃபுல் ஃபார்ம் என்னன்னு சொல்லு...??”
“அது எதுக்கு உங்களுக்கு???” <
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒவ்வொருவர் பற்றிய லேட்டஸ்ட் நியூஸ் வரைக்கும் இவர்கள் அனைவரும் தனியே தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்...
அந்த பேச்சில் கலந்துக் கொண்டு பல்வேறு அரசக் குடும்பங்கள், பணக்கார ‘எலைட்’ மக்களைப்