Page 12 of 12
சென்றான்!
மீண்டும் தனிமை கிடைத்த உடன் விஜயனுக்கு அலுப்பாக இருந்தது... பிறைநிலா இப்போதும் அவளின் அறையில் இருக்கிறாளோ? என்ற எண்ணத்துடன் தன் அறையை விட்டு வெளியே வந்தவன்... அவனுக்கு நேர் எதிரே இருக்கும் வழியில் பிறைநிலா தனியாக செல்வதைப் பார்த்து நம்ப முடியாமல் வியந்தான்...
வேக வேகமாக நடந்தவன் பிறைநிலாவை பார்த்த இடத்தில் இருந்து திரும்பிப் பார்த்தான்...
...
This story is now available on Chillzee KiMo.
...