Page 16 of 16
அவரிடம் அடிவாங்கியதை நினைத்துப் பார்த்து கலங்கியவன்
”நான் தப்பே பண்ண மாட்டேன்ங்க” என உளற அவரோ
”பயப்படாத தம்பி முதல்ல அவர் அப்படித்தான் போக போக”
”மாறிடுவார்களா”
”இல்லை உங்களுக்கு பழகிடும்” என இயல்பாகச் சொல்ல அவனுக்கு திக்கென்றது
”அதோட அவருக்கு கொஞ்சம் ... style="font-size: 14pt;">Go to Neeyillaiye ini naanillaiye uyir neeye story main page
This story is now available on Chillzee KiMo.
...