Page 3 of 15
சஹானா சற்று முன் பதிலாக கேட்ட கேள்வியை மறந்துவிட்டதாக பாவனை செய்து, வந்த விஷயத்தை ஆரம்பித்தான் தீபக்.
“ரொம்ப தேங்க்ஸ் சஹானா...”
“ம்ம்ம்... இட்ஸ் ஓகே தீபக்...”
ஒன்றுமே இல்லாதது போல் சஹானா வெகு சாதாரணமாக சொல்ல, தீபக் அவளையே இமைக்காமல் பார்த்தபடி ஒரு சில வினாடிகள் அமர்ந்திருந்தான்...
“எல்லா பேப்பரிலும
...
This story is now available on Chillzee KiMo.
...
உங்களுக்கு பொழுதே போகாதா? என்னுடைய கற்பனை சக்தி எல்லாம் அவ்வளவு தான்.. நீங்களே விஷயத்தை சொல்லுங்க...”
“சொல்றேன் சொல்றேன்... நீங்க சொன்ன உங்க சோக கதையை யோசிச்சிட்டு இருந்தேனா,