Page 2 of 5
மிரட்டினா, ஊசிப் போட்ருவேன்னு சொல்லி நீ பதிலுக்கு மிரட்டி வை.” என ஸ்ரீராம் மகளுக்கு ஐடியா கொடுத்தார்.
“இப்படி மொக்கையிலும் மொக்கையான ஐடியாவை உங்களால மட்டும் தான் கொடுக்க முடியும் டாட்.”
“சுச்சி, இன்னைக்கு ஒரு சேஞ்சுக்கு நீ குக் செய்யேன். நானும் அப்பாவும் ரெஸ்ட் எடுக்குறோம்?” என அனுராதா கேட்டாள்.
“நல்ல நாளும் அதுவுமா எதுக்கு மாம் இப்படி ஒரு தப்பான ஆச
...
This story is now available on Chillzee KiMo.
...
்ளி நின்றார்கள். சுசித்ராவையே கவனித்துக் கொண்டிருந்த அனுராதாவின் சேலையை மெல்ல இழுத்தது ஒரு சிறுக் குழந்தை.
அந்த பெண் குழந்தைக்கு மூன்று வயது இருக்கும். கண்களில் கண்ணீர் பெருகி இருந்தது.