Page 4 of 5
மஞ்சள் சேலை பெண்ணிடம் குறை காண முடியவில்லை.
“யாருக்கும் தெரியலை ஏ.ஆர். பேசாம போலீஸ், செக்யூரிட்டின்னு கூப்பிட்டு கொடுத்திருவோமா?” என ஸ்ரீராம் அலைந்து, அலுத்து, திரும்பி வந்து கேட்டார். அனுராதா பதில் சொல்வதற்கு முன் மஞ்சள் சேலைப் பெண்ணே முந்திக் கொண்டாள்.
“நோ, ப்ளீஸ், அப்படி செய்யாதீங்க! அவங்க பொறுப்பா ஆக்ஷன் எடுப்பாங்கன்னு சொல்ல முடியாது. தியேட்டர் மேனேஜர்
...
This story is now available on Chillzee KiMo.
...
லைனா எதுக்கு கூட கூட்டிட்டு வரனும்?” எனத் தொடங்கி மூச்சு விடாமல் திட்டினாள். திட்டினாள். திட்டிக் கொண்டே இருந்தாள்!
அவளின் கோபத்தில் நியாயம் இருந்தாலும் அந்த இளம் தாய் அழுவதைப் பார்த்து