Page 3 of 22
சென்றான்.
நடை முன்னால் நோக்கி இருந்தாலும் ஒரு நொடி பார்வை அந்த வரவேற்பறை முழுவதும் படர்ந்து அங்கிருந்தவர்களை நோட்ட மிட்டு சென்றது.
அவன் நடக்கும் வேகத்தையும், அவனுடைய கம்பீரத்தையும் முதன்,முதலாக கண்ட பார்வையாளர்கள் ஒரு சிலர், தானாக இருக்கையில் இருந்து எழுந்து, முன்னால் நடந்து கொண்டிருந்தவனையே ஆ வெ ... >
அதற்கு இன்னுமாய் சாயமிட்டு, அவளை கடந்து செல்பவர்களை நின்று அவளின் இதழ்களை ஒரு முறை தாபத்துடன் பார்வையால் வருடிவிட்டு செல்லுமாறு இன்னும் தன் இதழ்களை மெருகேற்றி இருந்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...