Page 9 of 22
சிங்கமாய் மாறிப்போனான். தன் கை முஷ்டியை இறுக்கியவன், தன் தாடை விடைக்க, உடலை இறுக்கியவன்
“டேமிட்...மாயா... இந்த கான்ட்ராக்ட் நமக்குத்தான் கிடைக்கணும். தப்பி தவறி கூட அந்த அவனுக்கு..... அந்த கம்பெனிக்கு... கிடைத்துவிடக்கூடாது. என்ன செய்யலாம்...” என்று கர்ஜித்தவன் மீண்டும் இருக்கையின் பின்னால் சாய்ந்து அவசரமாய் சில கணக்குக ... ்று கண் சிமிட்டி சிரித்தவன் அடுத்த நொடி தன்னை இறுக்கி கொண்டவன் “லெட்ஸ் கம் டு அவர் டென்டர் மேட்டர்.. “ என்று நொடியில் தொழிலுக்கு மாறி இருந்தான்.
அவளோ இன்னுமே அதிசயித்து போனாள்.
This story is now available on Chillzee KiMo.
...