Page 5 of 22
இந்த கலியுக அர்ச்சுனன்.
பாவம்...இந்த பேதப்பெண் அதில் குழம்பிபோய் அல்லவா இப்பொழுது அவன் முன்னே நின்றிருந்தாள்.
அதுவும் அவனின் கம்பீரத்தையும், ஆளுமையும், இன்று அவன் அணிந்து வந்திருந்த பார்மல்ஸில், ஹாலிவுட் ஹீரோ போல இருக்க, அவன் அழகிலும், நுனிநாக்கில் அவளுக்கு கட்டளை இட்டு கொண்டிருந்த ஸ் ... ரம் அவளை இறுக்க அணைத்து, அவளின் வெற்றிடையில் கொடுத்த அழுத்தம் பெண்ணவளுக்கு மோகத்தீயை அல்லவா மூட்டியது. அந்த தீயின் வெப்பம் தாளாமல் இன்னுமே தடுமாறி கொண்டிருக்கிறாள் மாயா...
This story is now available on Chillzee KiMo.
...