Page 4 of 22
வழுவழுவென்ற பளிங்கு போன்ற பட்டான மேனியில், நிற்காமல் வழுக்கி கொண்டு நழுவியது அவள் அணிந்திருந்த ஷிபான் ஸேரி...அதை லாவகமாக, நளினமாக இழுத்து விட்டு கொண்டே, கையில் ஐ-பேட் உடன் பவ்யமாக நின்றிருந்தாள் மாயா.
அவளின் கொவ்வை இதழ்களை அழகாய் பிரித்து,
“குட் மார்னிங் பாஸ்... “ என்று புன்னகைத்தவாறு தன் கையில் இருந்த ஐ-பேட்ல் அன்றை
...
This story is now available on Chillzee KiMo.
...
வேலையில் மட்டும் கவனமாய் இருந்த மாயாவை கலைத்து விட்டானே எதிரில் அமர்ந்து இருக்கும் இந்த மாயக்கண்ணன்.
தெளிந்த நீரோடை போல இருந்த மாயாவின் மனதை கல் எறிந்து குழப்பி விட்டு விட்டானே