Page 4 of 16
”தமிழை பத்தி நீ கவலைப்படாத தாமரை, அவளை எங்க வீட்டு பொண்ணா பார்த்துக்கறோம்”
”ம் புரியுது தரணியையும் பார்த்துக்கனும்ங்க“
”கண்டிப்பா”
”அப்பா ஒரு வார்த்தை சொன்னாரு, தரணி தமிழை நல்லா பார்த்துக்குவான்னு உறுதியா சொன்னாரு இதுக்கு அர்த்தம் என்ன“
”மாமா உண்மையைதான் சொல் ... ” என நினைத்து உடனே அவளுக்கு போன் செய்தான்.
ரிங் சென்றது எடுக்கவில்லை. மறுபடியும் அவளுக்கு தொடர்பு கொண்டான். இம்முறை முதல் ரிங்கில் எடுத்தாள் தமிழ்
This story is now available on Chillzee KiMo.
...