Page 9 of 16
”எனக்கும் தெரியும் ஆனா வேற வழியில்லை, பிடிச்ச வாழ்க்கை கிடைக்கலைன்னா என்ன நாங்க அமைச்சி தந்த வாழ்க்கையும் நல்ல வாழ்க்கைதான், அதை ஏத்துக்க சொல்லு போதும்” என சொல்லியவர் தமிழைப் பார்த்து
”தமிழு நான் சொல்றதை நல்லா கவனி நாளைக்கு உன்னை பொண்ணு பார்க்க வர்றவங்க முன்னாடி பஞ்சாயத்தில பேசின மாதிரி பேசி வைச்சி என் மானத் ... அமைதியா இருக்கனும் பிரச்சனை எதுவும் பண்ணக்கூடாது
This story is now available on Chillzee KiMo.
...
”சரிங்க தாத்தா”
”அங்க என்ன நடந்தாலும் சரி உனக்கு அவமானமே ஏற்பட்டாலும் சரி அமைதியா இருக்கனும்