Page 12 of 16
”நிலத்துக்கு தாத்தா”
”நீ வருவியோ மாட்டியோன்னு நாங்க எவ்ளோ பயந்துக்கிட்டு இருக்கோம் நீ என்னடான்னா சாதாரணமா பேசற”
”என் மேல நம்பிக்கையில்லையா தாத்தா”
”அது அப்புறம் எதுக்காக நீ நிலத்துக்கு போன”
”போன முறை பரணிக்கு பொண்ணு பார்க்கப் போனப்ப நிலத்தில விளைஞ்சதை கொண்டு போய் கொடுத்தேன்ல அப்ப அண்ண ... தரணியோ
This story is now available on Chillzee KiMo.
...
”என்னவோ செய்ங்க எனக்கு இவங்களை பார்த்தாலே கோபமா வருது”
”உன் கோபத்தை அடக்கு தரணி அதான் நல்லது” என பரணி சொல்ல தரணியும் சரியென