Page 11 of 16
அவமானப்படுத்தினாலும் பொறுத்துப் போறேன், எல்லாம் நம்ம குடும்பத்துக்காகவும் அண்ணிக்காகவும் மட்டும்தான் புரியுதா, என்னை விடேன் தூக்கம் வருது”
”எனக்கு தூக்கம் வரலையே”
”அதுக்கு நான் என்ன செய்ய முடியும்”
”கவலையாயிருக்குடா நாளைக்கு என்ன நடக்குமோன்னு தெரியலை குழப்பமா இருக்கு”
...
This story is now available on Chillzee KiMo.
...
பா நேரமாகுது போகனும்ல“ என சொல்ல பரணியோ கிளம்ப எத்தனிக்க பைக்கில் வந்து இறங்கினான் தரணி.
பொறுமையாக வந்தவனை பிடித்தார் ரத்தினம்
”எங்கடா போயிருந்த”