Page 5 of 16
”ஹலோ”
”நான் பரணி பேசறேன் தமிழ்” என சொல்லவும்
”சொல்லுங்க மாமா எப்படியிருக்கீங்க” என அமைதியாக பேசினாள்.
அவளின் இந்த அமைதியான பேச்சிற்கு பின்னால் அவள் வருத்தமாக இருப்பதாக அவனாக நினைத்தவன்
”தமிழ் கவலைப்படாத நாங்க எல்லாரும் இருக்கோம் உன்னை நல்லா பார்த்துக்குவோம்” <
...
This story is now available on Chillzee KiMo.
...
பற்றி பேசவில்லை அவன் பேரையும் எடுக்கவில்லை, அவளும் தரணியை பற்றி எதுவும் சொல்லவில்லை, தனது மனவருத்தங்களை பற்றி புலம்பவில்லை அதை நினைத்தே வருந்தினான் பரணி.