Page 8 of 16
இருக்கட்டும், பிடிக்காத கல்யாணம் வேற தப்பான முடிவு எடுத்துடப் போறா”
”இல்லைப்பா நான் அவளை பத்திரமா பார்த்துக்கறேன், அதோட அவள் ஒண்ணும் கோழையில்லைப்பா தைரியமானவ, தப்பான முடிவு எடுக்க மாட்டாப்பா” என தாமரை சொல்ல அவரோ
”சரிம்மா பார்த்துக்க, அவளை வெளிய விடாத நீயும் எங் ... அவமானம் அவங்களுக்கும் அவமானம்
This story is now available on Chillzee KiMo.
...
”ஆனாலும் அப்பா தமிழு பாவம்பா”