Page 2 of 16
”நேத்தே நீங்க போன் பண்ணுவீங்கன்னு எதிர்பார்த்தேன்”
”போன் பண்ண நினைச்சேன் ஆனா உன் வீட்ல என்ன மாதிரியான நிலைமைன்னு தெரியாம எப்படி செய்றது”
”ப்ச் இப்படியெல்லாம் ஆகும்னு நான் கனவிலயும் நினைக்கலைங்க“
”சரி விடு நடந்தது நடந்துப் போச்சி, இனி வருத்தப்பட்டு ஒரு பிரயோசனமும் இல்லை, நடக்கப் ப ... க்காக வெறும் அப்பாவை பத்தியே பேசினா
This story is now available on Chillzee KiMo.
...
”வேற ஏதாவது சொன்னாளா”