Page 13 of 18
”பிரின்சிபாலுக்கு என்னாச்சி”
”அவருக்கு கொஞ்சம் மென்டல் ப்ராப்ளம் இருக்கு ஞாபகமறதி வேற தெரியாம உங்களுக்கு போன் செய்துட்டாருங்க, பெரிய மனசு பண்ணி மன்னிச்சிடுங்க ப்ளீஸ்” என அவருக்காக இவன் மன்னிப்பு கேட்க கருணாகரனோ
”நீ எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் சரி நான் ஒத்துக்க மாட்டேன்” என சொல்ல அவன ...
This story is now available on Chillzee KiMo.
...
”ஒழுங்கா படிக்க சொன்னாரு சார்”
”நல்லா படிக்கனும் இல்லை டிசி கொடுத்துடுவேன்”
”ஷ் சரிங்க சார்” என்றான் அலுப்பாக