Page 15 of 18
சென்று நின்றுக் கொள்ள பாரதியின் முகம் வாடிவிட்டது.
”நீ நல்லா படிக்கனும் காலேஜ் பர்ஸ்ட் வரனும் ஓகே” என சொல்ல அவளும் பலமாக தலையாட்டினாள்.
”குட் கேர்ள்” என அவளை பாராட்டி தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு வேறு பக்கம் சென்றார் அவர் சென்றதும் இரண்டே எட்டில் அவளை பிடித்து தன் வசம் இழுத்துக் கொண்டு நின்றான் பாரத ... தங்கிய போது ஏதோ ஓட்டல் அறை என நினைத்தான் ஆனால் இன்று அவர்களது அறையாக மனது நினைத்துக் கொண்டது அந்த படுக்கை அறை இப்போது அவனுக்கு மிகவும் நெருக்கமாகி விட்டது மகிழ்ந்தான் சக்தியைப் பார்த்து
This story is now available on Chillzee KiMo.
...