Page 17 of 18
காய்கறிகள் கொண்ட சாலட்டும் பழங்களும் பிரட் பட்டர் ஜுஸ் என தந்தார்கள் அது அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. வயிறு நிறைய சாப்பிட்டதும் இப்போது புத்துணர்ச்சியுடன் இருந்தார்கள் இருவரும்
”சாப்பாடு பிரமாதமா இருக்கு சக்தி”
”ஆமாம் இதுபோல நான் சாப்பிட்டதில்லை இதுக்காகவே இங்க தங்கலாம் பாரதி இந்த ரூம் கூட எனக்கு பிடிச்சி ... > ”வருத்தப்படாதீங்க பாரதி, நாம பல கஷ்டங்களை கடந்து வந்திருக்கோம் இங்க இருக்கற பிரச்சனையெல்லாம் நமக்கு ஒண்ணுமேயில்லை சமாளிச்சிக்கலாம்”
”ம்”
This story is now available on Chillzee KiMo.
...