Page 16 of 18
”சக்தி” என காதலாக அழைக்க அவளும் அந்த அழைப்பில் உருகி அவனிடம் செல்ல அவனோ அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான்.
சில நொடிகள் கழித்து சக்தியோ
”பாரதி” என அழைக்க அந்த பெயரைக்கேட்டதும் பரவசப்பட்டான்
”ஆஹா என் பேர் இன்னிக்குதான் எனக்கு அழகா தெரியுது எங்க இன்னொரு முறை கூப்பிடு” <
...
This story is now available on Chillzee KiMo.
...
ருமே வயதானவர்கள் பிபி சுகர் உள்ளவர்கள் என்பதால் அவர்களுக்கு ஏற்ப செய்யப்பட்ட உணவுகளைத்தான் இவர்களுக்கு தந்தார்கள் இந்த உணவே இவ்விருவருக்கும் அமிர்தம் போல இருந்தது பெரிதாக விருந்து போல கூட இல்லை