Page 3 of 17
ஹிஸ்டரியையும் காணோமே செல்லம். ஒருவேளை எனக்கு தெரியாமல் இன்னொரு போன் வச்சிருக்கியா? “ என்று தலை சரித்து குறும்பாக கேட்க, அதை கேட்டவள் திடுக்கிட்டு போனாள்.
“எதுக்கு டி என் போனை எடுத்த? “ என்று முறைத்தாள் கவி.
“ஹீ ஹீ ஹீ சாரி டி. சும்மா ஒரு ஆர்வக்கோளாறு தான். நீ பாட்டுக்கு எப்ப பாரு என் புருஷன், எ ... பாடிக்கிட்டிருக்க. அதோடு அவரைப் பற்றி எதுவும் சொல்லவும் மாட்டேங்குற. உங்களுக்குள் என்ன பிரச்சனை என்று தெரிந்தாலாவது நான் ஏதாவது பண்ணி சரி பண்ணி வைக்க முடியுமா என்று பார்க்கலாம்.
This story is now available on Chillzee KiMo.
...