Page 9 of 17
வேறு என்ன செய்ய?. ஒரு பக்கம் அக்னி இன்டஸ்ட்ரீஸ் எம்.டி அக்னிமித்ரன் ஓயாமல் கொடுக்கும் தலைவலி ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் அவன் சொந்த வாழ்வில் மண்டி கிடக்கும் சிக்கல்கள்.
அவனாக இழுத்து விட்டு கொண்ட சிக்கல்கள் தான். எப்பொழுதும் விழிப்புடன் இருப்பவன், தொழிலில் கெட்டிக்காரன், சாணக்கியன் என்று பெயர் எடுத்தவன்,<
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ எவ்வளவுதான் வளர்ந்தாலும் நீ எனக்கு எப்பவுமே சின்னப் பையன் தான் டா கண்ணா...” என்று அவன் சிகையை செல்லமாக கலைத்து விட்டார் அபிராமி.
அதில் ஒரு நொடி சொக்கித்தான் போனான் அந்த ஆறடி ஆண்மகன்.