Page 23 of 27
என சொல்லிவிட்டு அவள் குளிக்க செல்ல அபிராமியோ
”தாமரை என்னடி இதெல்லாம் உண்மையா பொய்யா நடிக்கிறாளா என்ன“
“நடிப்பு மாதிரியா இருக்கு“
”ஆமாம் நாம எதுவும் நினைக்க கூடாது நம்ம சந்தோஷத்துக்காக இப்படி நடந்துக்கறா போல பாவம் தமிழு” என சொல்ல கதிர்வேலனோ
”அதெல்லாம் ஒண்ணுமில்லை வீணா நீ ப ... எடுத்துக் கொண்டாள் தமிழ் ”தமிழு எல்லாமே நல்லாதான் இருக்கு ஏதாவது ஒண்ணு எடுத்துக்க”
”சரிக்கா“ என சொல்லி அலசி ஆராய்ந்து ஒரு புடைவையை எடுத்து
This story is now available on Chillzee KiMo.
...