Page 26 of 27
”சொல்லு” என்றான்
”நான் தமிழு பேசறேன்“
”தெரியுது சொல்லு சாப்பிட்டியா”
”ஓ நான் அப்பவே சாப்பிட்டேன் நீங்க சாப்பிட்டீங்களா”
”நானா இதோ இப்பதான் சாப்பிட்டுக்கிட்டே இருக்கேன்”
”ஏன் இவ்ளோ லேட்டு“
”நாளைக்கு நமக்கு நிச்சயம்ல அதனால நாளைக்கு ... வராங்களாம்
This story is now available on Chillzee KiMo.
...
”அடேங்கப்பா பரவாயில்லையே நிச்சயத்தை கூட கல்யாணம் மாதிரி ஏற்பாடு செய்றாரு போல உங்கப்பா”
”ஆமாம் நாளைக்கு வந்து பாருங்க அசந்துடுவீங்க”