Page 10 of 28
தாட்சாயணிக்கும் பாரதியே உணவு பரிமாறினான், அம்மா இது வேண்டுமா அது வேண்டுமா அம்மா அம்மா என அவன் அம்மா என்றே பலமுறை அழைக்க அவருக்கு இதமாக இருந்தது. என்றும் இல்லாமல் இன்று நிறைவாக உண்டு மகிழ்ந்தார். சக்தியும்
”நான் ரூமுக்கு போறேன் வாங்க” என பாரதியை அழைக்க அதைக்கேட்டு அதிர்ந்த பாரதியோ
”என்ன வ ... டனே அவனை விரட்டிட்டு உன்னை வேலைக்கு வைச்சேன்
This story is now available on Chillzee KiMo.
...