(Reading time: 6 - 12 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

“ஆமாம், சொன்னேன்! நீ வேலைல திரும்ப ஜாயின் செய்தா தானே மஞ்சு அதை எல்லாம் யோசிக்கனும்? நான் தான் சென்னையிலேயே சொன்னேனே! அந்த வேலை எதுக்கு, அதை விட்டுடு pbs! இந்த சிக்ஸ் மன்த்ஸ் எப்படி அருமையா போச்சு! இதெல்லாம் விட, என்னோட ஒன்னா இருக்குறதை விட அந்த வேலை முக்கியமா? அதை விட்டுட்டு என்னோடவே இருந்திரு!”

மனோஜ் சொன்ன விஷயமும், சொன்ன விதமும், மஞ்சுவை சுருக்கென்று தைத்தது! அதனால் அவளுக்கு சுள்ளென்று கோபமும் வந்தது!

“நாம ஒன்னா இருந்தா நல்லா தான் இருக்கும் மனோஜ்! பேசாம நீங்க இந்த வேலை வேண்டாம்னு சொல்லிட்டு என்னோட வந்திருங்களேன்! நாம ஒன்னா சென்னையிலேயே இருப்போம்!” என்றப் போது மஞ்சுவின் பேச்சிலும் கோபம் தெரிந்தது.

அது புரிந்ததால் மனோஜின் முகம் மெல்ல மாறியது!  

தொடரும்...

Go to Pottu vaitha oru vatta nila - Part 02 story main page

4 comments

  • Arambichitangaya!! :D correct ah vitta idhathula irundhey arambikurangale :Q: nice update ma'am 👏👏👏👏👏 eppadi yo yaro oruthar aduthavangalai compromise paniduvanga so tension illamal adutha varam ena agumnu padika waiting. <br /><br />Thank you.<br /><br />I

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.