Page 9 of 23
”ஒண்ணுமில்லை கடைக்கு போகனும்னு சொன்னல்ல கிளம்பு போய் வா” என விரட்ட
”நான் போய் வர்றதுக்கு நேரமாகும் நீங்க கிளம்பிடுங்க நான் வந்துக்கிறேன்”
”எதுலடா வருவ”
”பைக்ல” என சொல்ல பாட்டியோ அவனிடம்
”ப்ச் வேணாம்டா வழியில ஏதாவது பிரச்சனை ஆச்சின்னா அபசகுனம்னு சொல்வாங்க ... p>
”கீர்த்தி கீர்த்தி” என உரிமையாக அழைத்துக் கொண்டு வந்தான் கந்தசாமியோ அவனை கண்டதும் வாயடைத்து போனார் ”வணக்கம் மாமா” என்றான் அவரோ
This story is now available on Chillzee KiMo.
...