Page 10 of 23
”என்னப்பா ஜம்முன்னு இருக்க நிச்சயம்னு சொன்னாங்க, உன்னைப் பார்த்தா கல்யாண மாப்பிள்ளை போல இருக்கியே, விட்டா இன்னிக்கே கல்யாணமும் செஞ்சிக்குவ போல இருக்கு” என கேட்க அவனோ
”இல்லைன்னாலும் அதுவும் நடக்கதானே போகுது மாமா, நான் மாட்டேன்னு சொன்னா மட்டும் யார் கேட்கப் போற”
”என்னப்பா இப்ப ... ்டியே ஊருக்குள்ள உன்னைப்பத்திதான் பேச்சே
This story is now available on Chillzee KiMo.
...
”சரி கீர்த்தி எங்க மாமா”