Page 6 of 23
”எனக்கு எப்பவும் நீ குமரிதான், அதுலயும் அன்னிக்கு நீ புடவையில அழகா இருந்த என்னவோ தெரியலை உன்கிட்ட என்னமோ இருக்கு தமிழு”
”என்ன இருக்கு”
”தெரியலை”
”இந்த கதையே வேணாம் பொம்மை வாங்கிட்டு வரமுடியுமா முடியாதா” என அவனை அதட்ட அவளின் அந்த அதட்டல் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
ா”
”எங்கடா கிளம்பிட்ட”
”கடைக்கு”
”எதுக்கு”
”பொம்மை வாங்கனும்“
”பொம்மையா யாருக்கு”