Page 10 of 19
விக்ரமாதித்யன்.
அதைக் கண்டு ஒரு நொடி அதிர்ந்து போனாலும் தன் அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சமாளித்துக் கொண்டு
“ஸாரி சார்...நீங்க இந்த அளவுக்கு அப்செட் ஆகுவிங்கனு எதிர்பார்க்கலை...” என்று முடிக்கும் முன்னே
“ஐ ஸே ஜஸ்ட் கெட் அவுட்...” என்று கர்ஜித்தான் விக்ரமன், அவனுடைய கர்ஜனையில் அதிர்ந்த மகிழின் கால்கள் தானாக இருக்கையிலிரு ... ல்.
This story is now available on Chillzee KiMo.
...
ஆனாலும் தன் முகத்தை இறுக்கிக்கொண்டு
“ரைட்...என்ன கதை சொல்ல போகிறாய்...சீக்கிரம் சொல்லிவிட்டு நடையை கட்டு. டோன்ட் வேஸ்ட் மை டைம்..” என்றான் அவனை வெறித்துப் பார்த்தபடி