Page 12 of 23
”அவருக்கென்ன இப்ப கல்யாணத்துக்கு கூப்பிட்டிருக்கியா“
”இனிமேலதான் கூப்பிடனும்”
”ஓ அப்படியா தாராளமா கூப்பிடு ஒண்ணும் பிரச்சனையில்லை வந்து போகட்டும்”
”அவர் கூட என்னை அடிக்கடி அங்க வர சொன்னாரு, நான் கூட முடியாதுன்னு சொன்னேன் அந்த விசயம் உங்களுக்குத் தெரியும்ல”
”தெரியுமே அதுக் ... இருக்க முடியலை
This story is now available on Chillzee KiMo.
...