Page 10 of 23
”அப்புறம் என்ன சீக்கிரமா உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு லண்டன் போயிடனும்”
”எதுக்கு ஹனிமூனுக்கா”
”என்னது” என அலறியேவிட்டான் தரணி அதைக் கேட்ட தமிழுக்கு சிரிப்பே வந்தது கலகலவென சிரித்தாள் ஆரம்பத்தில் பதறிய தரணி அவளின் சிரிப்பைக் கேட்டு சற்று அமைதிக் கொண்டான்
”விளையாடாத தமிழு ஒரு நிமிஷம் நான் எவ்ளோ ... p>
”நாம ஏன் எல்லாத்தையும் மறைச்சிட்டு வாழனும், இருக்கறதை சொல்லிடலாம், தப்பில்லையே நீங்க வேலைக்காக பாரின் போறீங்க நான் படிக்க போறேன் இதுல எந்த தப்பும்
This story is now available on Chillzee KiMo.
...