Page 5 of 12
அனைத்துமே தோல்வியில் முடிந்தது.
கூடவே அது கடைசி வருடம் என்பதால் அவளுக்கு ப்ராஜெக்ட் வேலையும் சேர்ந்து கொள்ள, அதிலும் கவனம் செலுத்த வேண்டியதாகி போனது.
ஆனாலும் சீக்கிரம் இந்த கோர்ஸை முடித்துவிட்டு சென்னைக்கு சென்று வீட்டு நிலவரத்தை சரியாக்க வேண்டும் என்று எண்ணி இருக்க, அடுத்ததாய் அடுத்த இடி அவள் தலையில் விழுந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
காய் ஐ வைத்ததைப் போல, அதுவரை புள்ளிமானாய் துள்ளி திரிந்தவளுக்கு திடீரென்று எல்லாம் தலைகீழாக மாறிவிட, அந்த குடும்பத்தின் பாரத்தை சுமக்கும் சுமை அவள் தலையில் விடிந்தது.